Categories
மாநில செய்திகள்

தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு… உடனே ரூ.3 லட்சம்… வெளியான அறிவிப்பு..!!!

கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்றுகள் குறைந்து கொண்டு வருகின்றன. தற்போது ஜூன் 7ஆம் தேதி முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் ஏற்பட்ட மரணம்…. ரூ.1 லட்சம் நிதி உதவி…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் கொரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இருந்தாலும் நாள்தோறும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும்  பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. […]

Categories

Tech |