Categories
மாநில செய்திகள்

ஒடியாங்க ஓடியாங்க….! 1 லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய்….? குவிந்த வாகன ஓட்டிகள்….. கடைசியில வட போச்சே….!!!!!

திருநெல்வேலி:மெர்சி ராஜன் என்பவர் பொன்னாக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவர் தனது கணவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ஒரு ரூபாய்க்கு குறைந்த விலைக்கு வழங்குகிறோம் என்று பேனர் வைத்துள்ளார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் 1 ரூபாய்க்கு பெட்ரோலா என நினைத்து விரைவாக அங்கு சென்று பெட்ரோல் போட்டு 1 ரூபாயை கொடுத்துள்ளனர். அப்போது பெட்ரோல் ஊழியர்கள் சந்தை விலையை விட 1 ரூபாய் குறைத்து விற்பதாகதான் பேனர் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா, ஆந்திராவில் கட்டணங்கள் உயர்வு…. எதற்கெல்லாம் தெரியுமா?…. வெளியான ஷாக் நியூஸ்……!!!!!

நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதில் 1 லிட்டர் டீசல் ரூபாய் 101ஐ தாண்டி விட்டது. இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களானது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனை ஈடுகட்ட பேருந்து கட்டணங்களை அதிகரிக்க பல மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கேரள மாநிலத்தில் போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்டஇழப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோன்று ஆந்திரா மாநிலத்திலும் போக்குவரத்து கழகம் பெரும் இழப்பை சந்தித்துவந்தது. இதனையடுத்து அங்கு பேருந்து கட்டணங்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே! இது சூப்பர் ஐடியாவா இருக்கே…. திருக்குறளுக்கு பெட்ரோல் பரிசு… சுவாரிஸ்யமான போட்டிகள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வழங்கி புதிய முறையில் கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், அவர்களுடைய படிப்பு திறனை மேம்படுத்துவதற்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.என்.பி. பள்ளி நிறுவனம் சார்பில் பல கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டி குள்ளனம்பட்டி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் திருக்குறள், பொது அறிவு, ஸ்லோகன் போன்ற பல […]

Categories

Tech |