Categories
உலக செய்திகள்

மீண்டும் தலை தூக்குகிறதா கொரோனா?…முன்எச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய சீனா!

வூஹான் நகரிலுள்ள சுமார் 1.1 கோடி மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை நடத்த சீனா அரசு  திட்டமிட்டுள்ளது.   சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வைரஸ் தொற்றை கையாளுவதில் சீனா மிக மோசமாகச் செயல்பட்டதாக பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு பிறகு எடுத்த பல்வேறு முக்கிய நடவடிக்கைகளால்  வைரஸ் தொற்று தற்போது சீனாவில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சீனாவின் […]

Categories

Tech |