Categories
மாநில செய்திகள்

அடடே..! தடுப்பூசி போட்டால் இவ்வளவு நன்மையா?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி வரும் வாரங்களில் வாரத்தில் 2 நாட்கள் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 10 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், முதல்வர் அறிவுறுத்தலின்படி 10 […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஒதுக்கிய…. 1.20 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வருகை…..!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]

Categories

Tech |