Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. ரூ. 1.27 கோடி ரூபாய் பறிமுதல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாசாலை அருகே பெரியார் சிலை பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் பையை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 1.27 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணம் குறித்து கேட்டபோது […]

Categories

Tech |