Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியளவில் ஆண்டு இறுதி தேர்வானது நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது, 1-5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளியளவில் தேர்வு நடைபெறும் என்றும் அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம். இதன் காரணமாக 1-5ஆம் வகுப்புவரை பிரத்யேக தேர்வுக் காலஅட்டவணை வெளியிடப்படவில்லை. இதனிடையில் பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுத்துறை வாயிலாக மாநில, மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும். […]

Categories

Tech |