அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு இரண்டாம் தடவையாக லாட்டரியில் 1.5 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது. நம் ஊர்களில் அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும், அப்போதே அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால், வெளிநாடுகளில் அப்படி இல்லை போலும். அமெரிக்க நாட்டின் தெற்கு கரோலினா மாகாணத்தில் இருக்கும் கொலம்பியா நகரத்தில் ஒரு பெண் லாட்டரி சீட்டு வாங்கியிருக்கிறார். அதில் அந்த பெண்ணிற்கு 2 லட்சம் அமெரிக்க […]
Tag: 1.5 கோடி
சென்னை மாநகராட்சியில் பள்ளமாக உள்ள சாலைகளை சரி செய்வதற்கு ரூபாய் 1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழைக் காலத்தில் சாலைகளில் உள்ள பள்ளங்கள், குழிகள் போன்றவற்றில் தண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 5,500 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன. இதில் 942 உட்புற சாலைகள் மற்றும் தெருக்களில் 30 ஆயிரம் சதுர மீட்டர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சாலைகள் […]
சுகாதார ஊழியருக்கு வழங்க சேமித்து வைக்கப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான முகக் கவசங்கள் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தின் சிறப்புமிக்க தொழில் நகரமான மான்செஸ்டரின் புறநகர் சல்போர்ட். இங்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தேசிய சுகாதார ஊழியர்களுக்கு வழங்க இருந்த 1.5 கோடி ருபாய் மதிப்பிலான 80,000 முகக்கவசங்கள் அங்கிருக்கும் மருத்துவ உபகரணங்கள் சேமிப்பு குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவு 3 மணிக்கு […]