Categories
மாநில செய்திகள்

TNPSC-யில் 1.5 லட்சம் பேருக்கு வேலை கொடுங்க…! ராமதாஸ் வலியுறுத்தல்…!!!!

ஒவ்வொரு ஆண்டும் TNPSC மூலம் குறைந்தது 1.5 லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர், 2023ம் ஆண்டு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், ஒராண்டில் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது. அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கையானது நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 67.61 லட்சம் என்று தமிழக அரசே தெரிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

“உங்கள் வீட்டில் இத மட்டும் செஞ்சா போதும்”…. ரூ. 1.5 லட்சம் தருகிறோம்…. வித்யாசமான ஆஃபர் வழங்கிய நிறுவனம்….!!!!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள The Pest Control Company, உங்கள் வீடுகளில் 30 நாட்களுக்கு 100 கரப்பான்பூச்சிகளை விட அனுமதித்தால் 2,000 அமெரிக்க டாலர்கள் (1.5 லட்சம் ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்து அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன் மூலம் தாங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து எப்படி வேலை செய்கிறது என அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 30 நாட்களுக்குள் தங்களது பூச்சிக்கொல்லியால் கரப்பான்கள் ஒழியவில்லையென்றால் அது தொடர்பான தயாரிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் 1.5 லட்சம்…. மருந்தகத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்… சிசிடிவியில் பதிவான காட்சி….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் மருந்தகம் ஒன்றில் திருடன் ஒருவன் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி மாநிலம் கலைவாணர் நகரில் உள்ள ஒரு மருந்தகத்தில் நள்ளிரவு வேளையில் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை திருடியது மட்டுமல்லாமல் கடையில் இருந்து தனக்கு தேவையான பொருட்களை பையில் போட்டு திருடி சென்ற சம்பவம் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!! எச்சரிக்கையாக இருங்க… ஒரு பீர்ஆர்டர் பண்ண போய்… 1.50 லட்சம் பறிபோன சம்பவம்…!!

ஆன்லைனில் பீர் ஆர்டர் செய்த நபர் ஒருவர் தனது வங்கி கணக்கில் இருந்து 1.50 லட்சம் இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றன. இதன் காரணமாக தங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கி கொண்டு உள்ளனர். இதேபோன்று புனேவை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் ஆன்லைனில் பீர் ஒன்றை ஆர்டர் செய்ய தேடியுள்ளார். தேடிக் கொண்டிருந்தபோது ஒரு எண்ணை அந்த நபர் கண்டுபிடித்தார். அதனை […]

Categories

Tech |