Categories
தேசிய செய்திகள்

கடனை திரும்ப செலுத்த முடியவில்லை… அதனால் தான் இப்படி செய்தேன்… காட்டுக்குள் மறைந்திருந்த நபர் செய்த காரியம்…!!!

மகளின் திருமணத்திற்காக 1.5 லட்சம் ரூபாயை கடன் வாங்கிவிட்டு அதை செலுத்த முடியாமல் தவித்த நபர் மனைவியின் அக்காவை இதற்குள் சிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் சேர்ந்த சுஹல் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக 1.5 லட்சம் ரூபாயை பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் மனைவியின் அக்கா ஷனோ இவருக்கும் இடையே பல நாட்களாக சண்டை இருந்து வந்துள்ளது. இந்த […]

Categories

Tech |