இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தற்கொலை மரணங்கள் குறித்த தவகவலை மத்திய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் இந்தியாவில் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 18,925 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டவை போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இந்த தற்கொலைக்கு வேலையின்மை மிகப்பெரிய காரணமாக கூறப்படும் நிலையில், சிறு தொழில் முனைவோர்கள், சுய தொழில் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/12/0e7e446e-42bc-4313-81e6-a42a2549638a.jpg)