Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓரமாய் சென்ற தொழிலாளி…. இருசக்கர வாகனத்தில் வந்த ஆபத்து…. பின் நேர்ந்த சோகம்….!!

இருசக்கர வாகனம் தொழிலாளி மீது மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மடிகை கிராமத்தை சார்ந்தவர் ரத்தினம். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 29 ஆம் தேதி காலை பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்றுள்ளார். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் சிவகுமார் என்பவர் நேற்று முன்தினம் காலை ஒரத்தநாடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக […]

Categories

Tech |