Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இரண்டே மாதத்தில்…. டிரைவருக்கு நேர்ந்த சோகம்…. கலங்கி நிற்கும் குடும்பம்….!!!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா, மகன்கள் தர்ஷன், அட்சயன் என அனைவரும் வல்லத்திரா கோட்டையில் நடைபெற இருந்த தனது உறவினர் வீடு திருமண விழாவிற்கு கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர் சித்தூர் பாலம் அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த […]

Categories
மாநில செய்திகள்

உயிருக்கு போராடும் கணவன்…. ஆக்சிஜனை பரிமாறும் மனைவி…. பலனளிக்காத சோகம்…. வைரலாகும் புகைப்படம்….!!

மனைவி கணவரை காப்பாற்றுவதற்காக அவரின் வாயோடு வாய் வைத்து ஆக்சிஜனை பரிமாறியும் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கைகள் பற்றாக்குறையால் பலர் இறக்க நேரிடுகிறது. இதனால் இந்தியாவே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரில் ரவி சிங்கேல் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி ரேணு […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மரணம்… கொலை வழக்கு பதிவு செய்த குடும்பம்… அதிர்ச்சியில் பிரான்ஸ்…!!

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் கொலை வழக்கு தொடர்ந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஜோயல் என்பவர் அன்நேசி பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி கொரோனாவுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டுள்ளார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளிலேயே மூட்டுகளை அசைக்க முடியாமலும் சுவாச கோளாறாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் அவரது உடம்பில் பல ரத்தக் கட்டிகள் உருவானதால் மார்ச் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர்… அடையாளம் தெரியாத வாகனத்தால் நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பம்…!!

இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கதிரேசன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதே பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவரும் கதிரேசனும் பட்டம்பாளையம் கிராமத்தில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாணார்பாளையம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதுக்குலாமா சண்ட போடுவாங்க… உருட்டுகட்டையால் பறிபோன உயிர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

இரு வீட்டின் கழிவு நீர் செல்லும் தகராறில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா. இவருடைய வீட்டிற்கு அருகில் ரகு என்பவருடைய வீடு உள்ளது. இவர்கள் இருவரின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ரகு தனது ஆதரவாளர்களுடன் முத்தையாவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்… கதறி அழும் குடும்பத்தினர்…!!

லாரி மோதியதில் டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் ஞானசேகர். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் பெரும்புலியூர்பாக்கத்தில் உள்ள ஒரு பகுதியில் டிராக்டரில் இருந்து விறகு கட்டைகளை இறக்கி வைத்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டிக் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஓச்சேரி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக டிராக்டரின் மீது மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய கார்…. மரத்தில் மோதி பார்க்கிங்…. முதியவருக்கு ஏற்பட்ட நிலை…!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரத்தை சார்ந்தவர் ஆனந்த். இவரது மாமனாரான ரங்கராஜ் கோவில்பட்டியை சார்ந்தவர். ஆனந்த் கோவில்பட்டிக்கு சென்று ரங்கராஜை அழைத்துக்கொண்டு காரில் வந்துள்ளார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருக்கும் பொழுது நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ரங்கராஜ் பலத்த காயம் அடைந்தார். அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கல்யாண வீட்டுக்கு போனும்” உறவினருடன் பயணம்…. வழியில் நடந்த விபரீதம்…!!

டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிகுளத்தைச் சார்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது உறவினரான தேவேந்திரன் என்பவருடன் மருதையான் கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். கோவில்பாளையம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தேவேந்திரன் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த […]

Categories

Tech |