10 வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு ஏற்கனவே தள்ளி வையகப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் பக்தவச்சலம் சென்னை உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களை திறப்பது குறித்து […]
Tag: 10ஆம் வகுப்பு தேர்வு
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஒன்றிலிருந்து 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வு தேதியில் மாற்றம் இருக்குமோ, அல்ல தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் இன்றைக்கு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. இதனால் தான் தேர்வு தேதி […]
10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 10ஆம் வகுப்பு பொதுதேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். அதே போல விடுபட்ட +1, +2 பொதுத்தேர்வில் தேதியையும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல நீட் தேர்வை பொருத்தவரை பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுதும் உள்ள 10 கல்லூரிகளில் இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்புகள் என்பது விரைவில் […]