Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடுமை…. வாலிபர் போக்சோவில் அதிரடி கைது…. மீண்டும் அரங்கேறிய சம்பவம்….!!

10ஆம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் டொம்புச்சேரி பகுதியில் வசித்து வரும் விஜி என்ற வாலிபர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்து மாணவி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார். […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு… மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்… அடித்து உதைத்த பெற்றோர்…!!!

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த ஆசிரியரை கைது செய்த காவல்துறையினர். பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவர் மாணவிக்கு பாடங்களை கற்றுத் தருவதாக கூறி மாணவியை தொட்டுத்தொட்டு பேசியுள்ளார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற சிறுமி… 2 பேரால் சீரழிக்கப்பட்ட வாழ்க்கை…!!!

ஆற்காடு அருகில் பத்தாம் வகுப்பு சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆகியதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி கட்டிட வேலை பார்த்து வந்தார். அவரை சங்கரமல்லூர் சின்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த எலக்ட்ரிஷன் சதீஷ் காதலித்து பின்பு சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, ஆதமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரியான […]

Categories

Tech |