Categories
மாநில செய்திகள்

மாணவர்களே ரெடியா….! இன்று காலை 9.30 மணிக்கு…. தமிழகமே எதிர்பார்ப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் இன்று  காலை காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்படும். மாணவர்கள் சிரமமின்றி http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம். மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாசலில் காவலுக்கு தாய்….. அறைக்குள் பலான பூஜை…..  3 மாதம் கர்ப்பமான சிறுமி…. சிக்கிய கோயில் பூசாரி….!!!!

தாயை வாசலில் காவலுக்கு வைத்துவிட்டு அறைக்குள் சிறுமிக்கு பலான பூஜை செய்து கர்ப்பமாக்கிய பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு முடித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அதே பகுதியில் உள்ள ஊராளி கருப்பு கோவில் பூசாரி பழனி என்ற 65 வயது முதியவரிடம் சிறுமியை அழைத்து சென்று பெற்றோர்கள் குறி கேட்டனர். அப்போது சிறப்பு பூஜை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி […]

Categories
மாநில செய்திகள்

“10, 11-ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு”…? பள்ளிகளுக்கு அனுப்பட்ட முக்கிய சுற்றறிக்கை…. என்ன தெரியுமா..?

பனிரெண்டாம் வகுப்பை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விவரங்களைய பதிவு செய்யுமாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியதாவது : பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், ஜாதி, மதம், மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத்திறனாளி வகை, மொபைல் போன் எண், […]

Categories
மாநில செய்திகள்

வரும் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு சமூக அறிவியல் ஒரே பாடப்புத்தகமாக மாற்றம்!

2 புத்தகங்களை கொண்ட 10ம் வகுப்பு சமூக அறிவியல், வரும் கல்வி ஆண்டில் ஒரே பாடப்புத்தகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாட புத்தகங்கள் தயாரான போது சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு இணையாக அதிக பக்கங்கள் கொண்ட 2 தொகுதிகள் கொண்ட புத்தகங்களாக உருவாக்கப்பட்டன. இவற்றை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து பாடத்திட்டங்களின் அளவு பல்வேறு வகுப்புகளில் குறைக்கப்பட்டுள்ளன. 2 புத்தகங்களை கொண்ட 10 ஆம் வகுப்பு சமூக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

10ம் வகுப்பு படித்த மாணவிக்கு நேர்ந்த சோகம் …!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக மணமக்களின் பெற்றோர்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே கோயிலூர் தோப்பு பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் பெரிய அக்காள் தம்பதியினர் மகள் வைஷ்ணவி. ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது உறவினரான தமிழரசு என்பவருக்கும் மணமுடித்து வைப்பதாக அவர்களின் வீட்டில் முடிவெடுக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது. இதனிடையே இருவீட்டாரின் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார்!

10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கிடும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் பழனிசாமி சற்று நேரத்தில் உரை… பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார். பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்!

தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்வுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, ” 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார். தேர்வுக்கு முன் மாணவர் சேர்க்கையை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு… ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் திட்டமிட்டபடி 10ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான பணிகள் குறித்து முதல்வருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர், ” பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வெளியூர்களில் இருந்து மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலைக்குள் அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என்பது குறித்து எந்த விதமான முடிவுக்கும் தமிழக அரசு வரவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். ஒருவேளை அரசு தேர்வுகளை நடத்த உத்தரவிட்டால் தேர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் மனுதாக்கல்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தலைவர் மாயவன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து ஜூன் 12ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை!!

அரசு பள்ளி ஆசிரியர்கள், வரும் 21ம் தேதிக்குள் தற்போது பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” வெளிமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 21ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் இருப்பிடத்தை உறுதி செய்யவேண்டும் என்பவை […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்..!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அதிமுக சார்பில் […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள்

மே மாதம் 10ம் வகுப்பு பொது தேர்வு.. கல்வித்துறை அறிவிப்பு..!!

மே, மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது தான் 10 லட்சம் மாணவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ஏற்கனவே கடந்த மாதம் 27ம் தேதியில் இருந்து வருகிற 13ம் தேதி வரை இந்த தேர்வை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனோவின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டப் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த திட்டமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதம் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதலாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை மூடியது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன. போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் […]

Categories

Tech |