கொரோனா பேரிடரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும், உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. தேர்வு முடிவுகள் தொடங்கி மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அக்டோபர் 23 முதல் நவம்பர் 6 வரை வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் […]
Tag: 10ம் வகுப்பு மாணவர்கள்
பத்தாம் வகுப்புக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எழுதாவிட்டாலும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. மேலும், தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என உயர்நீதிதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், கடந்த 2 […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு திமுக வரவேற்பு அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை மனப்பூர்வமாக வரவேற்பதாக திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்கிற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணி காட்சிகள் சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னரே தேர்வு ரத்து முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மன […]
தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், வெளியூரில் உள்ள மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு வர இ-பாஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அரசு பள்ளி தேர்வு மையங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் […]