Categories
மாநில செய்திகள்

புத்தொழில் ஆதார நிதி திட்டம்…. ரூ.10 லட்சம் நிதி உதவி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ் 100 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் ஆக சிறந்த ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்த தகவல்களை www.startuptn.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவன மானிய […]

Categories

Tech |