Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அரிசி விலை 10% அதிகரிப்பு…. வெளியான ஷாக் நியூஸ்…!!!!

வங்கதேச அரசு அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியாவில் அரிசி விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி பாசுமதி அல்லாத அரிசியை ஜூன் 27ஆம் தேதி முதல் இறக்குமதி செய்வதற்கு வங்கதேசம் அனுமதி அளித்துள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் வங்கதேசம் மழை வெள்ளத்தால் உள்நாட்டு உற்பத்தி குறைந்ததால் முன்கூட்டியே அரிசி இறக்குமதி செய்கிறது. இதனால் வங்கதேசத்தை ஒட்டியுள்ள மேற்கு வங்கத்தில் அரிசியின் விலை 20 விழுக்காடும், பிற இடங்களில் 10 […]

Categories

Tech |