ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் மற்றும் பத்திரிகையாளர் மரியா ஷிவர் இருவரும் விவாகரத்து பெற்றனர். அர்னால்டு மற்றும் மரியா 1986 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கேத்தரின், கிறிஸ்டினா, பேட்ரிக் மற்றும் கிறிஸ்டோபர் என நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2011ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். குழந்தைகளின் உரிமைகள் கோரல் தொடர்பான இருவருக்கு இடையே நிதி தகராறு காரணமாக விவாகரத்து வழக்கு பத்து ஆண்டுகள் நீடித்தது. நான்கு குழந்தைகளும் […]
Tag: 10 ஆண்டு
மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழி சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு மிகவும் நன்றி என்று கூறி சட்டப்பேரவையில் தனது உரையைத் தொடங்கிய முக ஸ்டாலின் பல நலத்திட்டங்களை அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நான் செய்ய உள்ளதை அனைத்தையும் கவர்னர் உரையில் […]
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 186 ரயில் மோதி உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ரயில் மோதி யானைகள் உயிரிழந்தது குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன மற்றும் காலநிலை மாற்றம் துறை கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் அசாமில் 62 யானைகளும், […]