புனலூர் பெண்ணை வீட்டு வேலைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த வழக்கில், கோட்டயம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித், குற்றவாளி கே.கே. ஜார்ஜ் (72) என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். கோட்டயம் வேலூர் மணிக்குன்னம் பகுதி குறிக்காச்சேரியில் உள்ள கே.கே. ஜார்ஜ் (72) குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெண்ணை மோசடி செய்ததற்காகவும், ஏமாற்றி, அடிபணியச் செய்ததற்காகவும், நிதி ரீதியாகச் சுரண்டியதற்காகவும் பெண்ணை சித்திரவதை […]
Tag: 10 ஆண்டுகள்
அமெரிக்காவை சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிடி லைஃப் இன்டேக் அமைப்பு காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது .அந்த ஆராய்ச்சியில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 வருடங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. அதாவது, பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை […]
கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை உடனே உயர்த்த உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம், தேனி மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை மற்றும் காபி எஸ்டேட்களில் 1.50லட்சம் நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தினக்கூலிகள் 347 ரூபாய் பெற்று வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக […]
பிரதமர் நரேந்திர மோடியை வேண்டுமானால் மக்கள் நீக்க முடியும். ஆனால் பாஜக இன்னும் பல ஆண்டுகளுக்கு யாராலயும் அசைக்க முடியாது என்று அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். பாஜகவுடன் நாம் இன்னும் பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். பாஜக வென்றாலும் சரி தோற்றாலும் சரி இந்திய அரசியலின் மையமாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு முதல் 40 ஆண்டுகள் எப்படியோ பாஜகவுக்கும் அப்படிதான். பாஜக எங்கும் […]
விஜய்க்கு நன்றிக்கடன் பட்டுளேன் என வேலாயுதம் பட இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தளபதி விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ”வேலாயுதம்”. இந்த படத்தில் ஹன்சிகா, சரண்யா மோகன், ஜெனிலியா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர். அண்ணன் தங்கை உறவை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், வேலாயுதம் […]
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி அமைத்தபோது மக்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 2000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் கொடுக்காமல் 10 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் வீணாக இருக்கின்றது.இதையடுத்து தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சேதம் […]
பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறைந்தளவு தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது. பிரிட்டனில் தற்போது பனியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பொதுமக்கள் கொட்டும் பனியில் சறுக்கி விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் ஸ்காட்லாந்து பேருந்து, ரயில்வே சேவைகள் ரத்து செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் செவ்வாய்க்கிழமை மோசமான வானிலை நிலவும். இதனால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை அலுவலக செய்தித்தொடர்பாளர் […]
இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறும் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் […]
உலகில் கொரோனாவின் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகள் இருக்கும் என பயோடெக் தலைவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]