Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் முன்னாள் பிரதமர் மனைவிக்கு…. 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. இனி என்ன நடக்கும்…. விரிவான அலசல்….!!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது உறுதியான நிலையில், அவருக்கு அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மலேசியாவின் முன்னாள் முதல் பெண்மணி ரோஸ்மா மன்சோர், அரசாங்க ஒப்பந்தங்களை வழங்குவதற்கு லஞ்சம் கேட்டு பெற்றதற்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இதனை தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும், 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கடத்தப்பட்ட சிறுமி…. வாலிபர் செய்த கொடூரச்செயல்…. நீதிமன்றம் அதிரடி…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் இருக்கும் பட்டூர் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 24 வயதுடைய குறளரசன் என்ற மகன் இருக்கிறார். இவர்  ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். இவர் இந்த சிறுமியை கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னைக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோர் குறளரசனிடமிருந்து தனது மகளை […]

Categories
உலக செய்திகள்

இது திட்டமிட்டு நடந்த சதியா…? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…. மிகப்பெரிய முகாமில் நடந்த விபத்து….!!

முகாமிற்கு தீ வைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 4 அகதிகளுக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய அகதிகள் முகாம் கிரீஸில் அமைந்துள்ளது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 13,000 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதில் தங்கியிருக்கும் அகதிகளில் சுமார் 70% பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆகும். இந்நிலையில் இந்த அகதிகள் முகாமில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து முகாமில் எவ்வாறு […]

Categories

Tech |