2022- 2023ஆம் கல்வி ஆண்டு ஏப்ரல் 2023 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் சேர வழங்கப்பட்ட வாய்ப்பினை தவறவிட்டவர்கள், செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர தனித்தேர்வர்கள் பதிவு செய்யலாம். டிச.,26 – 30-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களை அணுகி […]
Tag: 10 ஆம் வகுப்பு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 24, 25 ஆகிய 2 தேதிகளில் மாணவர்கள் பள்ளிகள் வாயிலாக மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தனர். ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.205 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் மறுகூட்டல் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. […]
தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர். அதன்படி 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இந்நிலையில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 10-ம் […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]
கர்நாடக மாநிலத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மார்ச் 28-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி கன்னடம், தமிழ் உள்ளிட்ட முதல் மொழி தேர்வு மார்ச் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 30-ல் இரண்டாவது மொழியான ஆங்கிலம், ஏப்ரல் 4-ல் கணிதம், ஏப்ரல் 6-ல் சமூக அறிவியல், ஏப்ரல் 8-ல் இந்தி […]
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும் […]
உடுமலை பகுதி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு 46 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக சீனிவாசா பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அதனைப் போலவே வருகின்ற 29,30 ஆகிய தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் […]
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (ஆகஸ்ட் 23ஆம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும் எனவும் […]
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நாளை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]
பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2020-21-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2020 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 21.11.2020 முதல் 30.11.2020 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் […]
பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி தகுதி இருந்தால் போதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்திய அளவில் 482 பயிற்சியாளர்களை பணியமர்த்த உள்ளது. பணிக்காலம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு வருடமாகவும், டேட்டா என்ட்ரி பயிற்சியாளராக இருக்க விண்ணப்பிப்பவர்கள் 15 மாதங்களாகவும் பணி காலம் இருக்கும். வயது வரம்பு அக்டோபர் 30, 2020 அன்று 18 […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் […]