Categories
மாநில செய்திகள்

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்….. இன்று(23.8.22) வெளியீடு…. மாணவர்கள் கவனத்திற்கு….!!!!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக துணைத்தேர்வுகள் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில்,10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு வரும் ஆக.,25, 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்: நாளை வெளியீடு…!!!!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாதவர்கள், தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக துணைத்தேர்வுகள் நடத்தப்படும். பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்நிலையில்,10-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு வரும் ஆக.,25, 26 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு துணைத்தேர்வு…. இன்று முதல் ஹால் டிக்கெட்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனிடையே பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்தது. துணைத் தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு […]

Categories

Tech |