Categories
சினிமா

அடேங்கப்பா!…. இந்த வயதிலும் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பிரபல நடிகை….!!!!!

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் தனது 13 வயதில் இருந்து நூற்றுக்கணக்கான மலையாள நாடகங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஜோ அண்ட் ஜோ, மகேஷிண்டே பிரதிகாரம், மகள் உள்ளிட்ட பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் சிறுவயதில் 10 ஆம் வகுப்பு படித்தபோது தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். அதன் பிறகு நடிகையானதால் தொடர்ந்து அவரால் படிக்க முடியாமல் போனது. இவரது கணவர் ஆன்டனியும் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுதினார்…. ஹரியானா முன்னாள் முதல்வர்….!!!!!!!

இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா முதல்வராக இருந்த போது, ஆசிரியர்கள் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில், சவுதாலாவுக்கு டில்லி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் 2013ல் உறுதி செய்தது. டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதாலா, கடந்த 2017 தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories

Tech |