Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு…. தமிழில் ஒருவர் மட்டுமே….!!!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் மட்டுமே தமிழில் 100/100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 10-ம் வகுப்பு பாடப்பிரிவில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் கணிதத்தில்2186 பேரும், அறிவியலில் 3841 பேரும், சமூக அறிவியலில் 1009 பேரும் 100 % மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். அதேபோல 12ம் வகுப்பு பாடப்பிரிவில், கணிதத்தில் 1858 பேரும், வேதியியல் பாடத்தில் 1500 பேரும், இயற்பியல் பாடப் பிரிவில் 634 பேரும் […]

Categories

Tech |