Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஜோராக நடைபெற்ற விற்பனை …. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பருத்தி உழவு செய்யும் பயணி தீவிரமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கரிசல்குளம், கண்மாய்பட்டி, வளையப்பட்டி, வேலாண்மறைநாடு, அப்பய நாயகர்ப்பட்டி , லட்சுமிபுரம், கிழான் மழை நாடு, கோபாலபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மதம் கோவில்பட்டி, தொம்பக்குளம், முத்துசாமிபுரம், நிதி குடி, எதிர் கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் ஆண்டுதோறும் மாசிமாதம் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட பருத்திகள்  ஒரு குவிண்டால்  10 ஆயிரம் வரை விற்பனை ஆகியுள்ளது. இதனால் தற்போது  மீண்டும்  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கஞ்சா விற்பனை….. தகவல் தெரிவித்தால் ரூ.10,000…. மாவட்ட எஸ்.பி அதிரடி….!!!

கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிவித்தால் ரூபாய் 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இவற்றை கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் பொதுமக்களும் காவல்துறைக்கு உதவ வேண்டும் என்பதற்காக கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் ரூபாய் 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. ரூ.10,000 பொங்கல் கருணைத்தொகை…? முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10,000 ரூபாய் பொங்கல் கருணை தொகையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல தமிழக அரசு துறையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு இந்த பொங்கல் படி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வியாபாரிகளுக்கு மத்திய அரசு தரும் ரூ.10,000…. பெறுவது எப்படி?….!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர […]

Categories
தேசிய செய்திகள்

மது குடித்தால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கோவா கடற்கரை பகுதிகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவா கடற்கரை பகுதிகளில் மது பாட்டில் குவிந்து கிடந்ததை அடுத்து, கடற்கரைகளில் மது குடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க கோவா சுற்றுலா துறை முடிவு செய்துள்ளது. மேலும் திருத்தப்பட்ட சட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு விற்றால் 10 ஆயிரம் அபராதம்… வெடித்தால் 2000… ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு விதித்துள்ள தடையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முடிவுக்கு பல்வேறு ஆதரவுகள் இருந்தாலும், பட்டாசு தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் இந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

10 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடி பணிகள் தீவிரம்…!!!

நாகை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இளக்கை தாண்டி முழுமையாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு, அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில தினங்களாக நாகை மாவட்டத்தில் […]

Categories

Tech |