இந்தியாவில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடங்கள் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள புகார்கள் எழுந்தது. இதில் குறிப்பாக கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் அமித் அகர்வாலின் பெயர் அடிபட்டது. இவர் மேற்கு வங்காளம், ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி விற்பனை செய்ததாக கூறப்பட்டது. அதோடு பண மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் போன்ற பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் […]
Tag: 10 இடங்கள்
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக போட்டியிட 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், ஜோலார்பேட்டை- கிருஷ்ணகிரி, ஓசூர் ரயில் திட்டத்திற்கு ஃபைனல் லொகேஷன் சர்வே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.5 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலத்தில் உள்ள ரயில்வே துறை அதிகாரிகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சர்வே பணிகளுக்காக ரயில்வே துறை வரும் 16ம் தேதி […]
தமிழகம் முழுவதும் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடைகளில் வருமான வரி அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். லலிதா ஜூவல்லரி ஜுவல்லரி மிகவும் பிரபலமான நகை கடை . பல மாவட்டங்களில் இதன் கிளைகள் உள்ளது. அதில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தி நகரில் உள்ள லலிதா ஜூவல்லரி நகை கடையில் சற்றுமுன் வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். லலிதா ஜுவல்லரி உரிமையாளரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட […]