Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய வாலிபர்…. சாகுமூட்டையுடன் கஞ்சா பறிமுதல்….!!

கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 கிலோ கஞ்சா கடத்தல்… இளைஞர் கைது… மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

உத்தமபாளையம் அருகே 10 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தமபாளையம் அருகே இருக்கின்ற அனுமந்தன்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் காவல்துறையினர் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர். அவர்களைக் கண்ட காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்றொரு நபர் கையில் வைத்திருந்த பையை தூக்கி […]

Categories

Tech |