Categories
உலக செய்திகள்

“10 குழந்தைகள், 40 பேர குழந்தைகள்” 67 வயது முதியவருக்கு 5-வது திருமணம்…. 90’ஸ் கிட்ஸ்கள் ஷாக்….!!!

பொதுவாக தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது பலருக்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு தற்போது 5-வது முறையாக திருமணம் நடந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் சௌகாத் (67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 முறை திருமணம் ஆகியதில் 4 மனைவிகளும் இறந்து விட்டனர். இவருக்கு தற்போது 10 குழந்தைகள் மற்றும் 40 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதியவரின் மகள்கள் அனைவருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

10 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் அறிகுறி….. வெளியான முக்கிய தகவல்….!!!!

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் கோவையில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் 12 வயதுக்குட்பட்ட 10 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து இரு மாநில எல்லையில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரசால் பெரிய […]

Categories
உலக செய்திகள்

அது எல்லாமே பொய்..! 10 குழந்தைகளை பெற்றதாக கூறிய பெண்… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக வெளியான செய்தி பொய் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த Gosiame Sithole ( 37 ) எனும் இளம்பெண் பிரிட்டோரியா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றதாக தகவல்கள் வெளியானது. மேலும் Gosiame Sithole 10 குழந்தைகளை பெற்றெடுத்திருப்பது புதிய சாதனையாக அனைவராலும் பார்க்கப்பட்டது. இந்நிலையில் Gosiame Sithole-ன் […]

Categories
Uncategorized

10 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்ட பெண் கைது.. மனநல மருத்துவமனையில் சிகிச்சை..!!

தென்னாப்பிரிக்காவில் 10 குழந்தைகள் பெற்றதாக கூறப்பட்ட பெண் மனநல சிகிச்சையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு அதிகபட்சமாக மூன்று குழந்தைகள் பிறப்பது தான் இயற்கை. ஆனால் அதையும் தாண்டி 4 குழந்தைகளுக்கு மேலாக பெற்றெடுப்பது இயற்கைக்கு மாறானது. கருவுறுதல் சிகிச்சை காரணமாக இவ்வாறு நடக்கிறது. அதற்கு அதிக பணம் செலவாகும். மேலும் வெற்றி வாய்ப்புகளும் குறைவு. நான்கிற்கு மேல் ஒரே சமயத்தில் பெறப்படும் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் சிதோலே என்ற பெண் […]

Categories
உலக செய்திகள்

ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா…? நெகிழ்ச்சியடைந்த கணவர்…. உலக சாதனை படைத்த பெண்….!!

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த மனைவியை நினைத்து அவருடைய கணவர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் Teboho Tsotetsi மற்றும் Gosiame Sithole என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் Gosiame Sithole 7 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். ஏற்கனவே இந்த தம்பதியருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கிறது. இதனையடுத்து தற்போது Gosiame Sithole பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 […]

Categories

Tech |