Categories
தேசிய செய்திகள்

மனதையே உலுக்கும் சம்பவம்… 10 பச்சிளம் குழந்தைகள் பலி… மருத்துவமனையில் கோர தீ விபத்து…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏழு குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் அம்மாநிலத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்து பற்றி போலீசார் தீவிர விசாரணை […]

Categories

Tech |