உலகம் முழுவதும் போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொருளாதாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகள், பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. இதனால் மக்கள் தங்களின் நாடுகள் மற்றும் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, சிரியா, ஏமன், ஈராக், எத்தியோப்பியா, பர்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு ஆகிய நாடுகளில் உள்நாட்டு போர் உள்ளிட்ட பல காரணங்களால் அந்நாடுகளில் இருந்து மக்கள், வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து செல்கின்றனர். இந்நிலையில் […]
Tag: 10 கோடி
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சித்திரை மாதம் விஷு சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்த பூஜையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனத்திற்கு வந்து இருந்தனர். அவர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.4.38 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் 8 நாட்களில் 10.15 கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கோவில் […]
கேரளாவில் பழங்கால பொருட்கள் இருப்பதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள களூர் பகுதியில் பழங்கால பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் மோம்சன் மாவுங்கள். இவர் பல நூறு ஆண்டுகள் பழமையான பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கூறி வந்துள்ளார். இவரது வீடும் கலை பொருட்கள், விற்பனை நிலையமும் மிக பிரமாண்டமாக இருப்பதால் இங்கு பல முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இவர் விற்பனை […]
பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வங்கி கணக்கு திறக்கப்படாத நிலையில் அவரது பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு திறந்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் விபின் சவுகான். இவர் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்கு வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று கணக்கு தொடங்கியுள்ளார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகான் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கை தொடங்க முயற்சி செய்தபோது அவர் பெயரில் […]
முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை கடந்த 20ம் தேதி […]
தான் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதை தடுப்பதற்காக தன்னை விலை பேசினார்கள் என்று சினேகன் கூறி இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினை சேர்ந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை செய்து வருகின்றனர். இன்று மக்கள் நீதி மைய கட்சியின் சார்பில் விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகன் போட்டியிடுகிறார் இதற்கான வேட்புமனு தாக்கலை இன்று செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை விருகம்பாக்கம் தொகுதியில் […]
10 கோடி இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்கள் இருண்ட வலையில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த விவரங்களில் பயனாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி முதலாளி நிறுவனங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ஆகியவை அடங்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையின்படி கசிந்த பைல் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால், அம்மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என […]