Categories
மாநில செய்திகள்

“கள்” போதைப் பொருள் என நிரூபித்தால்… ரூ.10 கோடி பரிசு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கள் இயக்கத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய நல்ல சாமி, கள் ஒரு உணவுப் பொருள். இதனை போதைப் பொருள் என்று யாராவது நிரூபித்தால் 10 கோடி ரூபாய் அளிக்க தயாராக இருக்கிறோம். அதற்காக பிரச்சார நாட்காட்டி வெளியிட்டு அதற்கான பிரதியும் வெளியிட்டுள்ளோம். தமிழகம் முழுவதும் வருகின்ற 21 தேதி கள் இறக்கி சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனை அரசு தடுத்தால் தொடர் […]

Categories

Tech |