இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இண்டிகோ விமான டிக்கெட்டுகளை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூத்த குடிமக்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. அதாவது இன்டிகோ விமானங்களில் டிக்கெட் புக்கிங் செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. www.goindigo.in என்ற இணையதளத்தில் சென்று டிக்கெட் புக்கிங் செய்யலாம். ‘The Golden Age’ என்ற பெயரில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் […]
Tag: 10% தள்ளுபடி
இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது என்று கூறலாம். முந்தைய காலங்களில் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது நிலாவை காண்பித்து சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு செல்போனை காட்டி தான் சாப்பாடு கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் செல்போன் பயன்படுத்தாமல் சாப்பிடுபவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் அதிக அளவில் சாப்பிடுவதற்காக செல்வார்கள். […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மக்களைத் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகோள் விடுத்து வருகிறது. மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்தை தூண்டி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மது பிரியர்களுக்கு 10% தள்ளுபடி விலையில் மதுபானங்கள் விற்கப்படும் என்ற மாவட்ட கலால் துறை […]