Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தனியாக நடந்து சென்ற சிறுமி…. அத்துமீறிய தையல் தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பெரியார் நகர் மாரியம்மன் கோவில் வீதியில் நடராஜ் மகன் பழனிச்சாமி வசித்து வருகிறார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால் பழனிச்சாமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். இவர் கோபி புகழேந்தி வீதியில் உள்ள ஒரு தையல் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2019-ம் வருடம் பழனிச்சாமி கடையில் இருந்தார். அப்போது […]

Categories

Tech |