Categories
உலக செய்திகள்

ஷாக்!…. 10 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமிடும் செம்மறி ஆடுகள்…. சீனாவில் அரங்கேறிய வினோத சம்பவம்….!!!!!

வடக்கு சீனாவில் ஒரு வினோதமான சம்பவம் 10 நாட்களாக அரங்கேறியுள்ளது. அதாவது 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் 10 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமாக நடந்து வருகிறது. கடந்த 4-ம் தேதியிலிருந்து ஆடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் நடக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ காரணம் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் ஆடுகளின் வித்தியாசமான நடவடிக்கைக்கு வட்ட வடிவில் நடந்து செல்லும் நோய்தான் காரணம் என்று […]

Categories
உலக செய்திகள்

“பயணத்தடை மேலும் நீட்டிப்பு!”…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

இஸ்ரேல் அரசு, ஒமிக்ரான் தொற்று காரணமாக, பிற நாட்டு பயணிகளின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று காரணமாக, இஸ்ரேல் நாடு தான் முதல் நாடாக பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வரத்தடை விதித்தது. தற்போது, ஒமிக்ரான் பரவல் முற்றிலுமாக குறையவில்லை.  எனவே அரசு, பிறநாட்டு பயணிகள் வருகைக்கான தடையை 10 தினங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. மேலும், தற்போதைய பயண விதிமுறைகளின் படி, பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்கு  திரும்பும், தங்கள் மக்கள், கொரோனா […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை…. திடீர் அறிவிப்பு….!!!!

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழா நடந்தது. அதில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவன் இரண்டாமாண்டு மாணவனை ராக்கிங் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் காயமுற்ற மாணவன் மருத்துவமனை ஐசியூ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவனின் தந்தை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே விடுதியில் மாணவர்களிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு…. சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. அதனால் தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லையில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே கேரளாவிலிருந்து தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களில் மட்டும்… 499 குழந்தைகள் பாதிப்பு… மீண்டும் ஊரடங்கு முடிவு…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வு […]

Categories
உலக செய்திகள்

“நீ இங்கயே தங்கிட்டியா!”.. 10 நாட்களாக நகராத கரடி.. மரத்தின் உச்சியில் தம்பதியின் திக் திக் நிமிடங்கள்..!!

ரஷ்யாவில் ஒரு தம்பதி காட்டிற்குள் சென்று கரடியிடம் மாட்டி சுமார் பத்து நாட்களுக்கு தண்ணீர் கூட இல்லாமல் மரத்தின்மேல் வசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த அன்டன்-நீனா என்ற ஜோடி காட்டுப்பகுதிக்கு சாகச பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்களின் வாகனம் திடீரென்று புதைகுழியில் மாட்டிக்கொண்டது. இரவு நேரம் நெருங்கியதால் வாகனத்தை மீட்க முடியவில்லை. எனவே காலையில் செல்லலாம் என்று இருவரும் வாகனத்திலேயே படுத்துள்ளனர். அதன்பின்னர் மறுநாள் காலையில் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு பேஸ் கேம்ப் செல்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்,இதனைக் கட்டுப்படுத்தும் […]

Categories
ஆன்மிகம் இந்து

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டும் காட்சியளிக்கும்…. நாச்சியார்கோவில் ஆகாச மாரியம்மன்…!!!

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டும் காட்சியளிக்கும் அம்மனைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது திருநரையூர் என்னும் நாச்சியார் கோயில். இங்கு தான் ஆகாச மாரியம்மன் கோயில் உள்ளது. கருவறையில் அம்மன் சிலையாக இல்லாமல் தீபஒளியாக காட்சியளிக்கிறாள். ஒரு ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டும் சமயபுரம் மாரியம்மன் இங்கு எழுந்தருள்வாள். வைகாசி அமாவாசையை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் சமயபுரம் மாரியம்மனுக்கு இங்கு வழிபாடு நடக்கும். அப்போது தர்ப்பையால் அம்மன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் 10 நாட்களுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே பாடங்களை கற்று வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள், work from Home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், “ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது” என்று மின்சாரத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே பாடங்களை கற்று வருகிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள், work from Home உள்ளிட்டவற்றால் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், “ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது” என்று மின்சாரத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு விமான சேவை நிறுத்தம்…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் 10 நாட்கள்….. அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories

Tech |