Categories
Uncategorized

தமிழகத்தில் மீண்டும் காய்ச்சலா?….. 10 நாட்களுக்கு பள்ளி விடுமுறை?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை வருடங்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. காய்ச்சல் பாதிப்பு குறைந்து மருத்துவர்களின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பியது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து விஷக் காய்ச்சல் போன்று ஒரு நோய் பரவி சளி, இருமல், தொண்டை வலி, உடல் முழுவதும் தாங்க முடியாத வலி ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் கொரோனா காலத்தில் கொரோனா தொற்று நோய் வந்தால் […]

Categories

Tech |