நாட்டிலேயே முதல்முறையாக அதிவேகமான டெலிவரியை ஜோமட்டோ அறிமுகப்படுத்தியது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் அறிவித்தார். அதன்படி இனி 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும் என்றும், உணவின் தரம் 10/10, டெலிவரி பார்ட்னரின் பாதுகாப்பு 10/10, உணவு டெலிவரி நேரமும் பத்து நிமிடம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என்று சென்னை காவல் துறையிடம் ஜோமோட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் எந்த திட்டமாக […]
Tag: 10 நிமிடம்
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களோ அல்லது உணவுகளையோ பல்வேறு ஆன்லைன் தளங்களில் ஆர்டர் செய்து வருகின்றனர். இவ்வாறு ஆர்டர் செய்த பொருள்கள் இரண்டு நாட்களிலேயோ அல்லது ஒரு சில மணி நேரங்களிலேயே வீட்டிற்கு வந்து டெலிவரி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக அதிவேகமான டெலிவரியை ஜோமட்டோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைவர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி இனி 10 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யப்படும். […]
நீங்கள் 10 நிமிடங்களில் பான்கார்டு பெற வேண்டும் என்றால் உடனே இதை மட்டும் செய்தால் போதும். இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் அனைவரும் கட்டாயம் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இதனை ஒரு பிளாஸ்டிக் அட்டை வடிவத்தில் இந்திய வருமான வரித்துறை வழங்கிவருகிறது. இந்திய குடிமகன் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு, இந்திய அரசாங்கத்திடம் வரி செலுத்தினால், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், வியாபாரத்தில் ஈடுபட்டால் அல்லது ஏதேனும் ஒரு வகையில் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டால் அவரிடம் […]