Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரம் கூட வீட்டை பூட்ட முடியல…. கொள்ளையர்களின் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள குறும்பலமகாதேவி கிராமத்தில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு அய்யம்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்ததும் காளியப்பன் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது அவரின் வீட்டு […]

Categories

Tech |