தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் ரூ.166.50கோடியில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மணப்பாறை, செஞ்சி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முயற்சிகளை அதிகரிக்க 11 மையங்கள் நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tag: 10 புதிய கல்லூரிகள்
தமிழகத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக 5 கல்லூரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற நிலையில் தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு 4 கல்லூரிக்கு உயர் கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அவை சென்னை கொளத்தூரில் எவரெஸ்ட் பிளாக்கில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் […]
சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றினர். அப்போது உயர் கல்வி துறை மானியக் கோரிக்கையின் போது பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அறிவியல் கலை கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி, திருச்சுழி, திருக்கோவிலூர், ஏரியூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், ஆலங்குடி, கூத்தாநல்லூர், சேர்க்காடு, தாளவாடி ஆகிய இடங்களில் 10 கல்லூரிகள் அமைக்கப்பட […]