கொடைக்கானலில் காலாவதியான உணவை சாப்பிட்ட சுற்றுலா பயணிகள் 10 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரி அருகில் வத்தலகுண்டு ரோட்டில் “கோடை கொச்சின்” என்ற பெயரில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த 26-ம் தேதி இரவு உணவு சாப்பிட்டார்கள். அதில் 10 பேருக்கு திடீரென்று நள்ளிரவில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். […]
Tag: 10 பேர்
குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் தாராப்பூர் என்ற நெடுஞ்சாலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காரில், பாவ்நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்திரனாஜ் என்ற இடத்தில் அருகே சென்றபோது லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், 7 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீட்டில் பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரின் மனைவி கூறியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இவர் நடப்பு கிரிக்கெட் போட்டியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாவதாக அறிவித்திருந்தார். வேலும் சொந்த பிரச்சினைகள் காரணமாக இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவரின் மனைவி ப்ரீத்தி அவரது வீட்டில் பத்து பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எங்கள் குடும்பத்தில் ஆறு […]
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 10 ஆதரவற்ற முதியவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது . மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்றோர், சுற்றித் திரிபவர்களை அந்த ஊர் மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றி அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிலரை மனிதாபிமானமற்ற முறையில் இறக்கி விட்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் […]
பிரான்சில் சிறுவன் ஒருவனை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 15 வயதுடைய யூரி க்ருச்செனிக் என்ற சிறுவனை 10 இளைஞர்கள் சேர்ந்து இரும்புக் கம்பி,கத்திபோன்றவற்றை பயன்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அச்சிறுவனின் மண்டை ஓடு உடைந்தது. மேலும் விலா எலும்பு, கைகள், கண்கள் என அனைத்து உறுப்புகளிலும் சிறுவனுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் தற்போது […]