பாகிஸ்தானில் நடந்த வெவ்வேறான இரு சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் தண்டோ மஸ்தி கான் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு பயணிகள் பேருந்து ஒன்று காரின் மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் பஞ்சாப் மாகாணத்தினுடைய தலைநகரான லாகூரில் பெரோஸ்பூர் சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளும், 1 பெண்மணியும் […]
Tag: 10 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் இடி மின்னலுடன் பெய்த மழையில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 10 நபர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்திருக்கிறது. இதில் ஒகாரா நகரில் இருக்கும் தாரிக் அபாத் என்ற பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டுள்ளனர். அதன் பின்பு காயமடைந்த மூவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் […]
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பெண்களின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் Oregonஐ சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில தினங்களில் அந்த பெண்ணின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து விசரணையில் சில விஷயங்கள் தெரியவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் திடீரென நுழைந்து கண்ணில் காண்பவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் பலர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இளைஞர் எரிக்டேலி என்ற காவல் துறையை […]
கனடாவில் 2018ஆம் ஆண்டு வேன் மோதி 10 பேர் உயிரிழந்த வழக்கில் நாளை வழங்கப்படும் தீர்ப்பு Youtube-ல் வெளியாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் பாதசாரிகளின் கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது. இந்த கோர சம்பவத்தில் இலங்கை பெண் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். இதனால் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற Alek Minassian என்பவரை கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்களின் […]