ஆந்திரப்பிரதேச மாநிலதில் நடைபெற்ற நிர்வாண நிகழ்ச்சி 10 பேரை கைது செய்த காவல் துறையினர். ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளரேவு பிரதேசத்திற்கு உட்பட்ட உப்பங்கலா கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்ற திருவிழாவில் கிராமத்தில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கோவில் திருவிழாவில் நிர்வாண நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி […]
Tag: 10 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் டாக்டர் குடியிருப்பில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆனைமலையில் தேங்காய் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி பரமேஸ்வரி தனது சகோதரரான பரமேஸ்வரனிடம் கூறியுள்ளார். எனவே பரமேஸ்வரன் நியாயம் கேட்பதற்காக அகல்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பரமேஸ்வரனுக்கும் […]
பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் சந்தைகளில் போலியான யூரோக்கள் பயன்படுத்தப்படுவதாக காவல்துறையினர் எச்சரித்திருக்கிறார்கள். கொரோனா தொற்றிற்கு மத்தியில், உலக நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டம் ஆரம்பமாகிவிட்டது. அதிலும், ஐரோப்பிய நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், அந்நாட்டின் காவல்துறையினர், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான சந்தைகளை குறிவைத்து போலியான யூரோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. 20, 50 மற்றும் 100 யூரோக்கள் போலியாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. கடந்த வாரத்தில் நீஸ் என்ற நகரத்தில் […]
இங்கிலாந்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் 10 பேர் கைதாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் சாலையில் ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தில் “அதே மசோதாவை கொள்ளுங்கள்” என்று கோஷங்களை எழுப்பி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் யாரும் கொரோனா விதிமுறைகளை கடைப் பிடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
அரசு போடப்பட்டுள்ள சட்டத்தை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபட இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனை பின்பற்றி பல்வேறு மாநிலங்கள் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுத்தன. இருந்தாலும் கொரோனா பயம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கூடும் விழாக்கள் மற்றும் மத ஊர்வலங்களுக்கான தடை […]
காரில் லிப்ட் கேட்ட சிறுமியை அழைத்து சென்று 10 பேர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்தில் உள்ள திமிரா என்று கிராமத்தை சேர்ந்த சிறுமி ஜூலை 21ஆம் தேதி காரில் லிப்ட் கேட்டு உள்ளார். அவருக்கு லிப்ட் கொடுத்து அருகில் உள்ள வனப்பகுதி இருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு காரில் இருந்த 4 பேர் உட்பட 10 பேர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து திரிபுராவின் […]