Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி பேருந்து-லாரி மோதல்…. 10 பேர் படுகாயம்…. மேல்மருவத்தூர் அருகே பரபரப்பு….!!!!

ஆம்னி பேருந்தும் லாரியும் மோதி கொண்ட விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டத்திலிருந்து 40 பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து மேல்மருவத்தூர் அருகில் வந்து கொண்டிருக்கும் போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றி வந்த லாரியின் பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து திடீரென கடைக்குள் புகுந்த அரசு பேருந்து…. கோர விபத்தில் 10 பேர் காயம்….!!!!

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த கேரள அரசு பேருந்து நெய்யாற்றின் கரை அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. திடீரென கடைக்குள் புகுந்து பேருந்து கவிழ்ந்தது. அந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று கேரள அரசு பேருந்து ஒன்று அதிக அளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக உள்ள கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. அந்தக் […]

Categories
உலகசெய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அணிவகுப்பு திருவிழாவில் நடந்த கலவரம்….!!

கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தெற்கு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சுக்கு  50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிசில்   என்ற இடத்தில் வருடத்திற்கு ஒருமுறை அணிவகுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  அதே போன்று இந்த வருடமும் அணிவகுப்பு  திருவிழா நேற்று காலை நடைப்பெற்றது. இதில் சுமார் 150 – க்கும் மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டனர்.  அச்சமயத்தில் ஒரு கார் வேகமாக வந்து திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்  மீது மோதியது. […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து…. அதிகாலையில் நடந்த பெரும் சோகம்….!!!!

ஈரோட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை சென்ற ஈரோட்டை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மகரவிளக்கு தரிசனம் செய்துவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்த மினிபஸ் பத்தினம்திட்டா என்ற இடத்திற்கு அதிகாலையில் வந்த போது, பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. ஆண்டிபட்டி அருகே பரபரப்பு….!!

லாரி மீது அரசு பேருந்து மோதியதில் லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கன்னியமங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். டிப்பர் லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று லாரியில் மணலை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது நெல்லையில் இருந்து தேனியை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து வேன் மோதல்…. 10 பேர் படுகாயம்…. தேனியில் கோர விபத்து….!!

அரசு பேருந்து-வேன் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர் உள்பட 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த ராமர், முத்துராஜ் உட்பட 9 பேர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை திருபுவனத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டியுள்ளார். இந்நிலையில் கொடைக்கானல் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் உள்ள டம்டம் பாறை அருகே சென்று கொண்டிருந்த போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கூச்சலிட்டுக்கொண்டே சென்றதால்… வந்த மோதல்… பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள செட்டிகுறிச்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சின்னசெட்டிகுறிச்சி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதி வழியாக கூச்சலிட்டுக்கொண்டே வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களிடம் மெதுவாக செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளே கொடூரம்… தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்..!!

இந்தோனேஷியாவில் தேவாலயத்தின் வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் 10 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இந்தோனேசியாவில் உள்ள Makkasar என்ற நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் இன்று ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளிற்கான பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின்பு தேவாலயத்தில் இருந்து வெளியில் வந்தவர்களை தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் இருவர்  குறிவைத்து தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதலினால் சிலரது உடல் பாகங்கள் தெறித்து சிதறியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிதறிய உடல் பாகங்களை […]

Categories

Tech |