Categories
உலக செய்திகள்

படகு கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் மாயமாகி உள்ளனர். ப்ளோரிடா மாகாணத்திலுள்ள கிவெஸ் நகரில் உள்ள கடல் பகுதியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து சென்ற கடலோர காவல்படை அதிகாரிகள் மீட்புப் படையினரை கொண்டு 8 பெயரை உயிருடனும் 2 பேரை சடலமாகவும் மீட்டுள்ளனர். படகில் இருந்த மேலும் 10 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை தேடும் பணியில் […]

Categories

Tech |