Categories
மாநில செய்திகள்

“இந்த வருடம் கண்டிப்பா பொது தேர்வு நடக்கும்”… அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் அம்மாவின் மினி கிளினிக் துவங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது: “10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி எனக் கூறியுள்ளார். மேலும் பாடத்திட்டம் மட்டும் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வுகள் நடைபெறும். இந்த கல்வி ஆண்டு பூஜையும் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பு கிடையாது. பொது தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என […]

Categories

Tech |