புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுபான கடைகள், பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. பொது இடங்களில் மது அருந்தக் கூடாது. விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தங்கிக் கொள்ளலாம் […]
Tag: 10 மணி
இளநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன. இந்தப் படிப்பில் சேருவதற்கு இன்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று தொடங்கி வரும் […]
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் பல தளர்வுகளுடன் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி இன்று முதல் 25 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி. பள்ளி கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோலஇன்று முதல் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை இயங்க […]