ஜோர்டன் நாட்டில் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட பத்து மாத குழந்தை எந்த காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோர்டனில் அம்மான் நகரில் அமைந்துள்ள ஒரு நான்கு மாடி குடியிருப்பு திடீரென்று இடிந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 10 நபர்கள் பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து மீட்புக் குழுவினர் இடிந்து விழுந்த சுவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது, பத்து மாத குழந்தை ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. சுமார் 24 […]
Tag: 10 மாத குழந்தை
இந்திய வரலாற்றில் முதல்முறையாக 10 மாத குழந்தைக்கு இந்திய ரயில்வே பணி வழங்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜேந்திர குமார் என்பவர் விலாப் பகுதியில் ரயில்வே ஊழியராக புரிந்து வந்தார். கடந்த வாரம் வாகன விபத்தில் இவரும் இவரது மனைவியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அவர்களின் 10 மாத குழந்தை ராதிகா யாதவ் மற்றும் உயிர் பிழைத்தது. இந்நிலையில் ரயில்வே விதிகளின் படி ராஜேந்திர குமாரின் குடும்பத்திற்கு ராய்ப்பூர் ரயில்வே கோட்டம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. […]
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 10 மாத குழந்தை ராதிகா யாதவ். இவரின் பெற்றோர் ராஜேந்திர குமார் யாதவ்-மஞ்சு யாதவ். ராஜேந்திர குமார், பிலாய் பகுதியில் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி குடும்பத்துடன் பைக்கில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ராஜேந்திர குமார் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக குழந்தை உயிர் பிழைத்தார். குழந்தையை அவரது பாட்டி பராமரித்து வருகிறார். இந்தநிலையில், இந்தியன் ரயில்வே கருணை அடிப்படையில் […]