Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வகையில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, ஊரடங்கு முதலான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் எதுவுமே செயல்படவில்லை. எனினும்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மேயர் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு…. இதோ முழு விபரம்……!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்…. 10 மாநிலங்களுக்கு விரைந்த மத்திய குழு…..!!!?

உலக நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனால் மனித குலத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அதன்படி இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 10 மாநிலங்கள்… விடாமல் விரட்டும் நோய்… மக்கள் அச்சம்…!!!

இந்தியாவில் 10 ஆவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது இந்தியாவில் 10 ஆவது மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை டெல்லி, கேரளா, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் ஏற்கனவே பறவைக்காய்ச்சல் உறுதியான […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று நடந்த இடைத் தேர்தல்… மர்ம நபர் துப்பாக்கி சூடு… வாக்கு சாவடியில் பரபரப்பு…!!!

நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்றன 54 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 54 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் 28 தொகுதிகளிலும், குஜராத்தில் 8 தொகுதிகளிலும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 தொகுதிகளிலும், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இரண்டு தொகுதிகளிலும், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியிலும் இடைத் தேர்தல் […]

Categories

Tech |