Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் புதிதாக….. 10 மாவட்டங்களில் விரைவில்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

புதிதாக 10 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். பஞ்சாப் மாநில சமூக, பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் பல்ஜித் கௌர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மலேர்கோட்லா, எஸ்ஏஎஸ் நகர், சகித் பகத்சிங் நகர், குர்தா ஸ்பூர், டர்ன் தரன், பாட்டியாலா, கபுர்தலா, ஜலந்தர், பதேகர் ஷாகிப், பதிந்தா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புதிதாக முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். இந்த முதியோர் இல்லங்களில் 25 முதல் 150 பேர் வரை […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. அடுத்த 3 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி,கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குமரி […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்”….. பலத்த காற்று….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம் திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது. சென்னையை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வங்கி கணக்குகள் முடக்கம்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கஞ்சா 2.0 வழக்கில் போலீசார் முதன்முறையாக 813 வங்கி கணக்குகளை முடக்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கஞ்சா 2.0 வேட்டை அதிரடியாக நடந்து வரும் நிலையில், 10 மாவட்டங்களில் தற்போது 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுரையில் 191 வங்கி கணக்குகளும், விருதுநகரில் 119 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதனைப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தூக்கிட்டு பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

அவதூறாக பேசியதால் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி காளவாய்க்கரை வீரவன்னியர் தெருவில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் கணவரை பிரிந்து கடந்த 11 ஆண்டுகளாக தாளவாடி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தன்னுடைய இரு மகன்களுடன் வசித்து வந்தார். இவரது எதிர்வீட்டில் மகேந்திரன்-வீரச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மரியம்மாளுக்கும், மகேந்திரனுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருப்பதாக அவரது மனைவி வீரச்செல்வி அக்கம் […]

Categories
மாநில செய்திகள்

இடியும் இருக்கு…. மின்னலும் இருக்கு…. கொட்டப் போகும் கனமழை…. மக்களே உஷாரா இருங்க ..!!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல்லில் கனமழையும் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், […]

Categories
மாநில செய்திகள்

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, மதுரை, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர் ,நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 10 மாவட்டங்களுக்கு அலெர்ட்….!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் நீர்நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக அதிக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து அந்தமான் அருகே நவம்பர் 29ஆம் தேதி புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தற்போது மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் 5 […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை….. இன்று 10 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு…. அரசு அதிரடி….!!

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக கடந்த வாரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரமும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதன்படி தொடர் கனமழை காரணமாக இன்று செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போல விழுப்புரம், திருப்பத்தூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. கனமழை வெளுத்து வாங்கும்….. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா – கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

WARNING: இன்று முதல்…. 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…கனமழை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா -படத்தில் கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. மழை வெளுத்து வாங்க போகுது….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஏனைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் மத்திய மேற்கு,வட மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நிலைகொண்டு இருக்கிறது. அதனைப் போலவே மற்றொரு காற்றழுத்த தாழ்வு. பகுதி அரபிக் கடலில் உருவாகி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா லட்சத்தீவு கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 10 மாவட்டங்களில்… வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து நாளை நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 10 மாவட்டங்களில் கனமழை….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று ….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடை மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நிலையில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக பரவலாக மழை பெய்து வருகின்றது.  இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் நாகை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வைக்க கூடாது…. பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்படுத்திய பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் கவிதா தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது பற்றி ஆய்வுசெய்துள்ளனர். அப்போது வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்பாட்டில் இருந்த பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடுஅதை பயன்படுத்திவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு […]

Categories
மாநில செய்திகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடஙக்ளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை, உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக இன்று  சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில்…. அடுத்த 2 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சி ஊட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 10 மாவட்டங்களில்…. வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. மேலும் தற்போது 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, குமரி, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்.. தமிழகத்தில் 10 மாவட்டங்களில்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அதனால் பொதுமக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… வெளியவே வர முடியாது… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் […]

Categories

Tech |