Categories
மாநில செய்திகள்

“10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு”….. வெளியான புதியஅறிவிப்பு…..!!!!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தமிழகம் முழுவதும் பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதிய பள்ளி வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் […]

Categories
பல்சுவை

“69-வயதில்” 10-ம் வகுப்பு படிக்க…. பள்ளிக்கு போகும் முதியவர்…. எதற்காக தெரியுமா….!!!

நேபாளம் காத்மண்டுவில் உள்ள சியாங்ஜா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கால பைரப் மேல்நிலைப்பள்ளியில் 69 வயதான துர்கா காமி என்ற முதியவர் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு சிறு வயதில் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் குடும்ப வறுமையின் காரணமாக துர்கா காமியால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக துர்கா காமி தன்னுடைய மனைவி இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்ததால் பள்ளிக்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளார். இவருக்கு 6 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… ரூ.20,200 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

மத்திய அரசின் தேர்வாணையமான SSC லிருந்து காலியாக உள்ள Multitasking Staff (Non Technical) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை : Multitasking Staff (Non Technical) வேலை வகை : மத்திய அரசு கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது : 18 முதல் 27 வயது வரை சம்பளம் : ரூ. 5200 முதல் 20,200 வரை மற்றும் கிரேடு பே ரூ.1800. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… தமிழக வருமான வரித்துறையில் வேலை..!!

தமிழகத்தில் வருமான வரி மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள ஆய்வாளர், வரி உதவியாளார் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு எஸ்எஸ்சி எனும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என பார்க்கலாம். நிர்வாகம் : Central Board of Direct Taxation – Income Tax Department -OFFICE OF THE PRINCIPAL CHIEF […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்… தபால் துறையில் வேலை..!!

கர்நாடக தபால் வட்டம் மற்றும் குஜராத் தபால் வட்டம் ஆகியவற்றிற்கான கிராமின் தக் சேவக் பதவிக்கு இந்தியா போஸ்ட் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2021 க்கு டிசம்பர் 21, 2020 முதல் ஜனவரி 20, 2021 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான indiapost.gov.in அல்லது appost.in இல் விண்ணப்பிக்கலாம். கிளை போஸ்ட் மாஸ்டர் (பிபிஎம்), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ஏபிபிஎம்) மற்றும் டக் சேவக் பதவிக்கு மொத்தம் 4,269 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி […]

Categories

Tech |